
ஓர் பாசிமணி விற்கும் மழலையின் கண்களில் வாடிக்கையாளனின் தேடுதலிலும், கடவுளாய் அவதாரமெடுக்கும் பசித்த வயிறுகளும்
அலங்காரப் படகோட்டியின் தனிமையான துடுப்புகளும், ஓங்கிய ஒட்டகத்தின் காத்திருப்புகளும், சொருகும் மணலில் எத்தனிக்கும் நடையும் அற்புதமாகிவிடுகின்றன வாழ்வியலுடன் பிணைந்த ஓளியோவியமாய் யோகியின் நிறைவான கேமராக் கண்கள். அன்பில் தழைக்கின்றன இவ்வையம். நீடித்த தேடலின் யாசகியாய் வாரணாசியின் சந்துகளிலும் படித்துறைகளிலும் கலைந்து கிடக்கும் கோலங்களில்மிளிர்கின்றன அன்னப்பட்சியின் தேடுதலின் வேட்கை.
யோகியின் மற்றொரு பெயர் . யட்சி.ஆம் அவள் யட்சியின் வேட்கையோடுதான் தன் கேமராவில் மனித மனங்களை ஊடுறுவுகிறாள்...
- தோழர் சரவணன் கருணாநிதி
(விண்ணேந்தி) காசி நகரம்
அன்றாடத்தின் பாதையில்
துறவி Vs Nike
நளபாகம்
கூடடைதல்
காத்திருத்தல்
சரணடைதல் (மணிகர்ணிகா காட்)
மௌனம் (மணிகர்ணிகா காட்)
எதிர்பார்த்தல்
குறையொன்றுமில்லை
கரையும் பிரார்த்தனைகள்
சரணாகதி
தாகம் (கங்கையைப் பருகுதல்)
முறையீடுகளற்று
யாசகம்
சரணாகதி 2
சம்பாஷணை
நதிவெளிப் பறவைகள்
(மகிழ்ச்சியும் நன்றியும் தோழர் சரவணன் கருணாநிதிக்கு -யோகி )
யோகியின் மற்றொரு பெயர் . யட்சி.ஆம் அவள் யட்சியின் வேட்கையோடுதான் தன் கேமராவில் மனித மனங்களை ஊடுறுவுகிறாள்...
பதிலளிநீக்குGreat expression ! Great service!
பதிலளிநீக்கு