புதன், 15 ஜூன், 2016

அவன் 2

அந்தக் கடல்
பச்சை நிறமானது
அலைகளால் பேசக்கூடியது
அளவுக்கு அதிகமான
உப்பை கக்கி உக்கிரத்தை 
வெளிபடுத்தக்கூடியது
மாயங்கள் அக்கடலிருந்தே
பிறப்பதை பார்க்கிறேன்
அந்தக் கடல்
அவனைப் போன்றே இருக்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக