மலேசிய தினக்குரல் ஊடக எழுத்தாளர், கவிஞர் யோகி,
கவிதை வாசிப்பு: மனைவியாக, தனது அடைளாத்தை சமூகம் என்ன செய்கிறது?
அடிப்படைவாதத்திற்கு எதிரான பெண்ணுரிமைக் கலைவிழா -
26 மார்ச் 2016, ஸ்பேசஸ், பெசன்ட் நகர்.
அமைப்பு: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை.
குறிப்பு:
ஒரு பார்வையாளராக அந்நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு எதிர்பாராத விதமாகத்தான் கிடைத்த வாய்ப்புதான் இந்த கவிதை வாசிப்பு. அது ஒரு நல்ல அனுபவம் எனக்கு. நிறைய செயற்பா டடார்களை ட் சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டேன் என நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக