புதன், 14 மார்ச், 2018

வாரணாசி நினைவுகள் (வாரணாசி 9)

வாரணாசிக்கு நான் செல்லவேண்டும் என்ற கனவை நிறைவான நனவாக சாத்தியப்படுத்தி கொடுத்த என் முதன்மை நண்பர் சாகுலுக்கு நன்றி செய்யும் முகமாக நான் பிடித்த புகைப்படங்களை இங்கு பகிர்ந்து  அவருக்கு சமர்ப்பிக்கிறேன்...
 
                          நன்றி பசுமை சாகுல்,
                        
 
 


 
 
கடவுள் மாதிரியான  இந்தக் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதற்கு மனம் விரும்பும். நினைவில் கொள்க. பணம் இல்லாமல் அவர்களைப் புகைப்படம் எடுக்க முடியாது. அப்படி எடுத்துவிட்டால் பணத்தை நம்மிடமிருந்து பெறும்வரை அவர்கள்  விடமாட்டார்கள்...
 
  

 

 
மண் குவளையில் கொடுக்கும் தேநீர். குடிக்கும் நமக்கு இந்த மண்ணுக்குத் துரோகம் செய்யவில்லை என்ற தன்னம்பிக்கை பிறக்கிறது
 


                                 பயணிகளுக்காக காத்துக்கிடக்கும் படகுகள்.. 




காசி நதியை ஒட்டிய படித்துறைகள்




மணிகர்ணிகா காட்டில் எரியும் சிதைகள்
 
 
 
 
 
யாசகர்
 


                                         வாரணாசியின் காலைப் பொழுது




                                                 திறக்கப்படாத கதவின் கதை




 
குறுகிய சந்தில் நிறைவான அச்சைய பாத்திரம்
 
 

 
ஏற்றமும் தாழ்வும் 1 


                                                     காத்துக்கிடத்தல்




துறவு


ந                                               நவீன சாமியார்கள்



                    ஏற்றமும் தாழ்வும் 2



                                                            காத்திருப்பு 2



                                                             காத்திருப்பு 3



                                                        கரைந்துவிடுதல்



                 கூடடைதல் 1








                                          கூடடைதல் 2




                                              கூடடைதல் 3



                                           சரணடைதல் 1


                                       சரணடைதல் 2

 
 
 
                               அவளும் காசிநகரும் 



                                               ஓரங்கம்



2 கருத்துகள்:

  1. நீடித்த தேடலின் யாசகியாய்
    வாரணாசியின் சந்துகளிலும் படித்துறைகளிலும்
    கலைந்து கிடக்கும் கோலங்களில் மிளிர்கின்றன
    அன்னப்பட்சியின் தேடுதலின் வேட்கை.
    யோகியின் மற்றொரு பெயர் யட்சி.
    ஆம் அவள் யட்சியின்
    வேட்கையோடுதான் தன் கேமராவில் மனித மனங்களை ஊடுறுவுகிறாள்.

    பதிலளிநீக்கு
  2. மனிதம் மிளிரும் தருணங்கள்
    --------------------------
    ஓர் கலை எப்போது அழகாகிறது
    அதில் வெளிப்படுகிற மானுடத்தின் விளிம்புதானே
    ஓவியங்களாக விரிகின்றன
    யோகியின் புகைப்படங்கள்
    ஓர் பாசிமணி விற்கும்
    மழலையின் கண்களில்
    வாடிக்கையாளனின் தேடுதலிலும்,
    கடவுளாய் அவதாரமெடுக்கும்
    பசித்த வயிறுகளும்
    அலங்காரப் படகோட்டியின்
    தனிமையான துடுப்புகளும்,
    ஓங்கிய ஒட்டகத்தின்
    காத்திருப்புகளும்,
    சொருகும் மணலில்
    எத்தனிக்கும் நடையும்
    அற்புதமாகிவிடுகின்றன
    வாழ்வியலுடன் பிணைந்த ஓளியோவியமாய் யோகியின் நிறைவான கேமராக் கண்கள்.
    அன்பில் தழைக்கின்றன இவ்வையம்.

    பதிலளிநீக்கு